Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது

21 ஜன, 2026 - 06:18 IST
எழுத்தின் அளவு:
Sapthami-Gowda-coming-to-Tamil
Advertisement

சதீஷ் நினசம், சப்தமி கவுடா நடிப்பில் பிப்ரவரில் வர உள்ள படம் ‛தி ரைஸ் ஆப் அசோகா'. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகிறது.

படம் குறித்து ஹீரோ சதீஷ் கூறியது, ‛‛தமிழகம், கர்நாடக எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகரில் 1970களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஜாதி பிரச்னையையும் படம் பேசுகிறது. நினசம் என்ற நாடக பட்டறையில் இருந்து நான் வந்தேன். நான் நடித்த லூசியா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்து விட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்னை போனில் அழைத்து பாராட்டினார். அந்த படம் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் ரீமேக் ஆனது, சித்தார்த் நடித்தார்.

சில ஆண்டுகால உழைப்பில் தி ரைஸ் ஆப் அசோகா படம் உருவானது. இந்த கதை, அதில் உள்ள கலாச்சாரம், பாடல்களுக்கும் தமிழுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அதனால் தமிழில் ரிலீஸ் செய்கிறோம். காந்தாரா ஹீரோயின் சப்தமி கவுடா சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் ஆன்மிகமும் இருக்கிறது. நானே ஒரு சிவன் பாடல் பாடி இருக்கிறேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தாடிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி ... சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap