கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் 'பராசக்தி' . விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளது.
சுதா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "பராசக்தி படத்தில் கதையின் தேவைக்காக தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து ராணா டகுபதி மற்றும் பசில் ஜோசப் இருவரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதலில் ராணா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த காலகட்டத்தில் அவர் கிங்டம் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் நடிக்க முடியாமல் போனது" என தெரிவித்துள்ளார்.




