உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' | பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ் | மெளனம் பேசியதே தொடரில் என்ட்ரி கொடுக்கும் பௌசில் ஹிதயா | குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அஸ்வின் கார்த்திக் | 500 எபிசோடு - புதுவசந்தம் தொடருக்கு கிடைத்த வெற்றி | ரெட்டை ஜடை சிறுமியாக பிரியா பிரின்ஸ் |
பிரபல தொலைக்காட்சியில் மதியம் நேரம் ஒளிபரப்பாகும் தொடர் புது வசந்தம். ஷ்யாம் ஜி, சோனியா சுரேஷ், ஷ்யாம் மற்றும் வைஷ்ணவி நாயக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த தொடர் வெற்றிகரமாக 500 வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்த இந்த தொடரின் ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.