சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல சினிமா நடிகை சுதா சந்திரன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கண்ணெதிரே தோன்றினாள்' என்கிற தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் ஸ்வேதா கெல்கே, ஜெய ஸ்ரீ, ஜீவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக மாளவிகா அவினாஷ் நடித்து வந்த ருத்ரா கதாபாத்திரத்தில் தான் தற்போது சுதா சந்திரன் என்ட்ரி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் சுதா சந்திரனின் பிறந்தநாளையொட்டி சீரியல் குழுவினர் அனைவரும் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.