ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சகலகலா வல்லவன் (2015)
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - கில்லி
கே டிவி
காலை 10:00 - நானே வருவேன்
மதியம் 01:00 - சகுனி
மாலை 04:00 - வாலி
இரவு 07:00 - தேவி
இரவு 10:30 - சுப்ரமணியபுரம்
கலைஞர் டிவி
காலை 09:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மதியம் 01:30 - சிங்கப்பூர் சலூன்
ஜெயா டிவி
காலை 09:00 - மேட்டுக்குடி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - பைட்டர்
காலை 11:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மதியம் 02:30 - சதுர்முகம்
மாலை 05:30 - வனம்
இரவு 08:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
இரவு 11:30 - ராதாகிருஷ்ணா
ராஜ் டிவி
காலை 09:30 - வீரா
மதியம் 01:30 - குரோதம்-2
இரவு 10:00 - எங்களுக்கும் காலம் வரும்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - உடும்பு
மாலை 06:30 - லைசென்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - பாலும் பழமும்
மதியம் 01:30 - தியாகம்
இரவு 07:30 - கலாட்டா கல்யாணம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - நான் சிகப்பு மனிதன் (2014)
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - இறுகப்பற்று
மாலை 03:30 - கைதி
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்குப் பின் பாசம்
மாலை 03:00 - மூன்று தெய்வங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - யானை
மாலை 04:00 - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மெகா டிவி
மதியம் 12:00 - பொழுது விடிஞ்சாச்சு
பகல் 03:00 - டூரிங் டாக்கீஸ்
இரவு 11:00 - பாலாபிஷேகம்