ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் |
சின்னத்திரை தம்பதிகளான பிரஜன் - சாண்ட்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது பிரஜன் மட்டும் ஆக்டிவாக சினிமாக்களில் நடித்து வருகிறார். சாண்ட்ரா பொறுப்பான குடும்ப தலைவியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர்.
அதில், 'நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்' என கூறியுள்ளனர்.