எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ரமணா
மதியம் 03:00 - ராஜவம்சம்
மாலை 06:30 - சர்கார்
கே டிவி
காலை 10:00 - பம்பரக் கண்ணாலே
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 04:00 - சத்யா (2017)
இரவு 07:00 - தோரணை
இரவு 10:30 - வின்னர்
விஜய் டிவி
மாலை 03:00 - கிங் ஆப் கோதா
கலைஞர் டிவி
காலை 09:00 - நெஞ்சுக்கு நீதி
மதியம் 01:30 - லவ் டுடே
மாலை 07:00 - பேய் மாமா
இரவு 10:00 - வாரணம் ஆயிரம்
ஜெயா டிவி
காலை 09:00 - ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 - 24
மாலை 06:30 - எங்க சின்ன ராசா
இரவு 11:00 - 24
கலர்ஸ் டிவி
காலை 09:00 - தி ரவுண்டவுன்
காலை 11:00 - மென் இன் ப்ளாக்
மதியம் 01:00 - கணிதன்
மாலை 04:00 - யுத்த சத்தம்
மாலை 06:30 - ஒரு எமனின் காதல்கதை
இரவு 10:00 - ஹெல் பாய்
ராஜ் டிவி
காலை 09:30 - புதுமைப்பித்தன்
மதியம் 01:30 - கடலை
இரவு 10:00 - கர்ணன்
பாலிமர் டிவி
காலை 11:00 - கருடா காலரி
மதியம் 02:00 - உல்லாசப் பறவைகள்
மாலை 06:00 - எங்க ஊரு காவல்காரன்
இரவு 11:30 - வெற்றி விநாயகர்
வசந்த் டிவி
காலை 09:30 - எல்லாம் இன்பமயம்
மதியம் 01:30 - அன்புக்கு நான் அடிமை
இரவு 07:30 - அலைகள் ஓய்வதில்லை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - யானை முகத்தான்
மாலை 03:00 - லிப்ட்
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 09:00 - ஜகமே தந்திரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - உரிமைக்குரல்
மாலை 03:00 - தெய்வமகன்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - சீறு
மதியம் 01:30 - தி கிரேட் இண்டியன் கிச்சன்
மாலை 03:00 - காற்றின் மொழி
இரவு 10:30 - கவண்
மெகா டிவி
பகல் 12:00 - மாயாபஜார்
பகல் 03:00 - சட்டம் ஒரு இருட்டறை
இரவு 11:00 - துணைவன்




