ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மாலை 04:00 - மிருதன்
மாலை 06:30 - பூஜை
கே டிவி
காலை 10:00 - ஐந்தாம் படை
மதியம் 01:00 - கொம்புவச்ச சிங்கம்டா
மாலை 04:00 - குலேபகாவலி (2018)
இரவு 07:00 - சங்கத்தமிழன்
இரவு 10:30 - கழுகு (2012)
கலைஞர் டிவி
காலை 11:00 - அகிலன்
மதியம் 01:30 - மாமன்னன்
மாலை 06:00 - நட்புக்காக
இரவு 09:30 - பாஸ் (எ) பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 10:00 - குப்பத்து ராஜா (2019)
மதியம் 01:30 - மானஸ்தன்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - மானஸ்தன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - எல்லாமே என் ராசாதான்
மதியம் 12:30 - சைவம்
மதியம் 03:30 - சதுரங்க வேட்டை
மாலை 06:30 - துப்பறிவாளன்
இரவு 10:00 - பூ
ராஜ் டிவி
காலை 09:30 - வசந்த வாசல்
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - ஒண்ணா இருக்க கத்துக்கணும்
பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - சக்கரை பந்தல்
மாலை 06:30 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - காக்கிச் சட்டைக்கு மரியாதை
வசந்த் டிவி
மதியம் 01:30 - தாதா 87
இரவு 07:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
விஜய் சூப்பர்
காலை 09:00 - மாநாடு
மதியம் 12:00 - சைரன்
மதியம் 03:00 - நந்திவர்மன்
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 08:30 - கடாவர்
சன்லைப் டிவி
காலை 11:00 - ரிக்ஷாக்காரன்
மாலை 03:00 - வைரநெஞ்சம்
மெகா டிவி
மதியம் 12:00 - வனஜா கிரிஜா
மதியம் 03:00 - முதலாளியம்மா




