2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் |
தமிழில் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் இலக்கியா தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், ஹீமா பிந்து, நந்தன் லோகநாதன், சுஷ்மா நாயர், அரவிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதுநாள் வரையில் தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் இனி மலையாளத்தில் அதிகாரப்பூர்வமாக ரீமேக்காக உள்ளது. மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரீகோபிகா நாயர் கமிட்டாகியுள்ளார். ஸ்ரீகோபிகா நாயர் தமிழில் சுந்தரி மற்றும் அன்பே வா தொடர்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.