'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - முத்தின கத்திரிக்கா
மதியம் 03:00 - மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 06:30 - விஸ்வாசம்
கே டிவி
காலை 10:00 - கஜினி
மதியம் 01:00 - மிஸ்டர் லோக்கல்
மாலை 04:00 - ஆனந்தபுரத்து வீடு
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - பெண்ணின் மனதை தொட்டு...
கலைஞர் டிவி
காலை 08:30 - நாச்சியார்
மதியம் 01:30 - டாடா
இரவு 10:00 - கச்சேரி ஆரம்பம்
ஜெயா டிவி
காலை 09:00 - தாஸ்
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 - தி ரவுண்டவுன்
காலை 10:30 - 2012
மதியம் 02:00 - குருதி ஆட்டம்
மாலை 05:00 - மிக:மிக அவசரம்
இரவு 07:00 - 60 வயது மாநிறம்
இரவு 10:00 - அனகோண்டா 3 - ஆஃப்ஸ்பிரிங்
ராஜ் டிவி
காலை 09:00 - அபிமன்யு (1997)
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - உயிரே உனக்காக
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - ஏ... ஆட்டோ
வசந்த் டிவி
காலை 09:30 - டீம் 5
மதியம் 01:30 - காதல் சொல்ல ஆசை
இரவு 07:30 - கல்யாணராமன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - சுல்தான்
மாலை 03:00 - காற்றின் மொழி
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - ரக்ஷன் தி கோஸ்ட்
சன்லைப் டிவி
காலை 11:00 - திருடாதே
மாலை 03:00 - பார்த்தால் பசிதீரும்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ரஜினிமுருகன்
மெகா டிவி
பகல் 12:00 - புதுநிலவு
பகல் 03:00 - மரியாதைக்குரிய காதல்
இரவு 11:00 - நிழல் நிஜமாகிறது