ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ரசிகர்கள் கொண்டாட்டம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பின் நடித்து வந்தார் காவ்யா அறிவுமணி. அதன்பின் சில படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில், அவர் தற்போது ஹீரோயினாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் ஹீரோயின் கார்வன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு, 'வாழ்க்கையில் மிகவும் காத்திருந்த தருணம் இப்போது நடக்கிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகையாக குறும்படங்கள், சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறேன்' என மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். காவ்யா அறிவுமணியின் இந்த புதிய பயணம் வெற்றி பெற ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.