துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
ஜீ தமிழ் நடிகரான புவியரசு கடந்த 2021ம் ஆண்டு மோகன ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்த அவர், சில தினங்களுக்கு முன் மெட்டர்னிட்டி போட்டோஷூட்டில் பறந்து பறந்து போட்டோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் புவியரசு - மோகன ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புவியரசு, 'உன் பிஞ்சு கைகளால் என் விரலை பிடித்திருப்பதை விட விலைமதிப்பானது எதுவுமே இல்லை' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.