எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மதியம் 03:00 - காக்கிசட்டை (2015)
மாலை 06:30 - பாட்ஷா
கே டிவி
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - ஜே ஜே
மாலை 04:00 - சுயம்வரம்
இரவு 07:00 - லாபம்
இரவு 10:30 - சிநேகிதியே
விஜய் டிவி
மாலை 03:00 - கடாவர்
கலைஞர் டிவி
காலை 09:00 - ஆதி
மதியம் 01:30 - சார்பட்டா பரம்பரை
மாலை 06:00 - நட்புக்காக
இரவு 10:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 01:30 - தலைநகரம்
மாலை 06:30 - கத்தி
இரவு 11:00 - தலைநகரம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - 2012
மதியம் 02:00 - கோடியில் ஒருவன்
மாலை 05:00 - சாக்ஷயம்
இரவு 08:30 - 2012
ராஜ் டிவி
காலை 09:00 - நினைவெல்லாம் நித்யா
மதியம் 01:30 - ரெட்டை ஜடை வயசு
இரவு 10:00 - சிகரம்
வசந்த் டிவி
காலை 09:30 - திறந்திடு சீசே
மதியம் 01:30 - ஆந்திரா மெஸ்
இரவு 07:30 - பாசமலர்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அனபெல்லா சேதுபதி
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - நெற்றிக்கண்
இரவு 09:00 - கில்லர்
சன்லைப் டிவி
காலை 11:00 - கணவன்
மாலை 03:00 - குமுதம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினி முருகன்
மதியம் 01:00 - தமிழரசன்
மாலை 04:00 - யானை
மெகா டிவி
பகல் 12:00 - விவரமான ஆளு
மாலை 03:00 - உல்லாச பறவைகள்
இரவு 11:00 - இரு கோடுகள்