அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பிக்பாஸ் பேரழகி ஷெரின் சிருங்கார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்திருக்க வேண்டியவர். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஷெரினை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 37 வயதிலும் கட்டழகு குறையாத ஷெரின் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 1.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஷெரினை பாலோ செய்து வருகின்றனர். கவர்ந்திழுக்கும் அழகினால் காண்பவர்களை கட்டிப்போடும் ஷெரின் அண்மையில் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் பார்ப்பவர்களை 'துள்ளுவதோ இளமை' காலத்திற்கே கூட்டிச் செல்கிறது. தேவதையாகவே மாறிவிட்ட ஷெரினின் அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இப்படி ஒருதேவதையவா தமிழ் சினிமா இழந்துவிட்டது?