இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - குட்டிப் புலி
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - பொன்னியின் செல்வன் - 1
இரவு 09:30 - மாப்பிள்ளை (2011)
கே டிவி
காலை 10:00 - ராஜா (2002)
மதியம் 01:00 - ஈட்டி (2015)
மாலை 04:00 - சிங்கம் புலி
இரவு 07:00 - வீராப்பு
இரவு 10:30 - சீனா தானா 001
விஜய் டிவி
மாலை 03:00 - டாணாக்காரன்
கலைஞர் டிவி
காலை 09:00 - மருதமலை
மதியம் 01:30 - முனி
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - சத்ரு
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மாலை 06:30 - காஷ்மோரா
கலர்ஸ் டிவி
காலை 08:00 - ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
காலை 10:30 - சாக்ஷ்யம்
மதியம் 02:00 - பாஸ்கர் தி ராஸ்கல்
மாலை 05:30 - கூகுள் குட்டப்பா
இரவு 08:30 - செம திமிரு
ராஜ் டிவி
காலை 09:00 - ஜஸ்டிஸ் கோபிநாத்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - தலக்கோணம்
பாலிமர் டிவி
காலை 10:00 - கல்யாணராமன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - மைதானம்
வசந்த் டிவி
காலை 09:30 - 2 ஸ்டேட்ஸ்
மதியம் 01:30 - தூரத்துப் பச்சை
இரவு 07:30 - காத்தாடி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மாநாடு
மதியம் 12:00 - லைகர்
மாலை 03:00 - எங்கள் அய்யா
மாலை 06:00 - மண்டேலா
இரவு 09:00 - கில்லர்
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஆணையிட்டால்
மாலை 03:00 - தேன்மழை
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - மெர்சல்
மதியம் 01:00 - விலங்கு
மெகா டிவி
பகல் 12:00 - புதிய மன்னர்கள்
மாலை 03:00 - மௌன கீதங்கள்
இரவு 11:00 - முதல் தேதி