சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மலையாள நாட்டு வரவான மீரா கிருஷ்ணன் தற்போது தமிழ் சின்னத்திரையில் மிகவும் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் டான்ஸ் ஆடுவதும், போட்டோக்கள் போடுவதுமாக ஆக்டிவாக இருந்து வருகிறார். மீராவின் இந்த க்யூட்னஸை ரசிக்கவே பலரும் அவரை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில், மீரா கிருஷ்ணன் தற்போது யூனிபார்ம் போன்ற உடையில் பாப் கட்டிங்குடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அவரது இந்த புதிய கெட்டப்பை பார்க்கும் சிலர் 'யார் இந்த பையன்? 10ஆம் வகுப்பா 12 ஆம் வகுப்பா?' என செல்லமாக கிண்லடித்து வருகின்றனர். மேலும், அவரது நடனமாடும் அழகையும் பார்த்து 'சூப்பர் செம க்யூட்' என பாராட்டி வருகின்றனர்.