Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி

23 பிப், 2026 - 06:12 IST
எழுத்தின் அளவு:
The-inconvenience-that-happened-in-South-Indian-cinema-Taapsee
Advertisement

நடிகை டாப்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேப்போல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் மட்டுமே அதிக படங்களில் நடித்து வருகிறார்.

டாப்சி அளித்த ஒரு பேட்டியில் தென்னிந்திய படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நடந்த அசவுகரியம் ஆன விஷயத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "தென்னிந்திய திரைப்படத் துறையில், கிளாமர் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் என்னை பேடட் உள்ளாடை அணியை சொன்னார்கள். அதை அணிந்தால் வேறுபாடு தெளிவாக தெரியும். அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதால், அது எனக்கு மிகவும் அசவுகரியமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன்.

பாலிவுட்டை விட தென் இந்திய சினிமாக்கள் கிளாமரை அதிகம் காண்பிக்கின்றனர். பாலிவுட்டில் கிளிவேஜை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்கள். தென் இந்திய படங்கள் தொப்புளை ஆபாசமாக காட்டுகின்றனர்” என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர்பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை ... தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap