ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தாய் கிழவி'. இப்படம் வரும் பிப்.,27ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது.
டிரைலரில், பவுன்தாயாக நடித்துள்ள ராதிகாவின் சேட்டைகள், சொத்துக்காக அவரது மரணத்தை எதிர்பார்க்கும் மகன்கள் என கலகலப்பாக செல்கிறது. டிரைலரில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் முழுநீள காமெடி படமாகவும், சென்டிமென்ட் கலந்து இருப்பதை வெளிப்படுத்துகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள டிரைலர், அதேபோல் படமும் ரசிக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்.,27ல் அதனை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




