Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கம்பேக் கொடுத்த அருண்

27 மே, 2022 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Actor-Arun-come-back

'பூவே உனக்காக' தொடரில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருண். ஆனால், கதிர் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமானதாக இல்லை. மேலும், வேறு சில காரணங்களால் அவர் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல் ஹேண்ட்சம்மாக இருக்கும் அருண் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் கம்பேக் கொடுத்துள்ளார். இதை அருண் தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கு போது ஒரு ஜாலியான காதல் மன்னன் கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார் என்று தெரிகிறது. அருணின் கம்பேக்கால் மகிழ்ச்சியடைந்துள்ள அவரது ரசிகர்கள் அருணின் இந்த புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல் நீ முடிவும் நீ : ஜீ தமிழில் இந்தவாரம் ஞாயிறு ஸ்பெஷல்முதல் நீ முடிவும் நீ : ஜீ தமிழில் ... ரோஷினி ஹரிப்பிரியனின் அசத்தலான போட்டோஸ் ரோஷினி ஹரிப்பிரியனின் அசத்தலான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
27 மே, 2022 - 17:15 Report Abuse
S Ramkumar சப்பையா எல்லா நேரத்திலும் ஒரே முக பாவம் காட்டுபவருக்கு எவ்வளே பில்ட் அப்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in