'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில் நாயகியாக மதுமிதா நடிக்கிறார். சீரியல் இன்ட்ரோவில் அழகான சிரிப்புடன் என்ட்ரி தரும் மதுமிதா, ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கொள்ளையடித்து வருகிறார். ஆனால் அதேசமயம், இதே நினைப்போடு என் ஏரியாவுக்குள்ள வந்திராத என்பது போல் இருக்கிறது இவரது சோஷியல் மீடியா பதிவுகள்.
அந்த அளவிற்கு மாடர்னான பெண்ணாக சமூக வலைதளத்தில் வலம் வருகிறார். அதிலும், சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். வழக்கமாக அனைவரும் ஏஞ்சல் டிரெஸ் போட்டுதான் கேக் வெட்டி கொண்டாடுவார்கள். மதுமிதாவோ வெள்ளைநிற மாடர்ன் உடையில் ஏஞ்சல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் க்ளாமராக இருக்கிறார். அந்த புகைப்படங்களில் தொடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸ் இளைஞர்களை ஜொள்ளுவிட வைத்து கட்டிப்போட்டுள்ளது. ஆக மொத்தம் சீரியல்ல அப்படி, இங்க இப்படி என இளைஞர்களையும், இல்லத்தரசிகளையும் சேர்த்து ரசிகர்கள் பட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் மதுமிதா.




