Advertisement

சிறப்புச்செய்திகள்

இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு!

03 மார், 2026 - 05:12 IST
எழுத்தின் அளவு:
Ram-Charan-and-AR-Rahmans-Rai-Rai-Raa-Raa-From-Peddi-Wins-Praise;-Chiranjeevi-Reacts
Advertisement


தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் 'பெத்தி'. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ராய் ராய் ரா ரா' என்ற பாடலுக்கு ராம்சரண் ஆடியுள்ள நடனம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது தந்தையான நடிகர் சிரஞ்சீவி அந்த நடனம் குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், 'எனது மகனின் நடன அசைவுகளால் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கிறேன். பெத்தி படத்தில் வரும் ராய் ராய் ரா ரா பாடல் திரையில் அனல் பறக்கும். அற்புதமான ஆற்றல் உணர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் கலவையாகும். ராம்சரண் சிரமமின்றி நேர்த்தியாகவும் மின்னூட்டும் வேகத்துடனும் நடனம் ஆடி இருப்பது மிகுந்த பெருமையை தருகிறது. அவர் நகரும் விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தை அற்புதமாக படமாக்கியுள்ள இயக்குனர் புச்சி பாபு சனா, மாயாஜால இசையமைப்பாளர் ஏ .ஆர். ரஹ்மான், சக்தி வாய்ந்த நடன மாஸ்டர் ஜானி ஆகியோருக்கு பாராட்டுக்கள்' என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த பெத்தி படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா ... இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap