ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் சென்சேஷன் டாபிக்காக இருப்பது நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததும், அவர் அடுக்கடுக்கான வைத்த குற்றச்சாட்டுகளும் தான். இதை வைத்து சிலர் சகட்டுமேனிக்கு விஜய், சங்கீதாவை விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்த கேள்விக்கு நடிகர் ஆரி அளித்த பதில், "யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து கூறுவது அநாகரிகமானது. விஜய்க்கு மட்டுமின்றி பலருக்கும் இதுபோன்று நடக்கிறது. அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக் கொள்ள கூடியது இல்லை. சமூக வலைதளத்தின் வளர்ச்சி அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது'' என தெரிவித்துள்ளார்.




