10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - முதல்வன்
மதியம் 03:00 - காஞ்சனா
மாலை 06:30 - தர்பார்
இரவு 09:30 - தில்லுக்கு துட்டு
கே டிவி
காலை 10:00 - ரோஜா கூட்டம்
மதியம் 01:00 - கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மாலை 04:00 - செல்லமே
இரவு 07:00 - முகமூடி
விஜய் டிவி
மாலை 03:00 - தாயில்லாமல் நானில்லை
கலைஞர் டிவி
காலை 09:00 - தசாவதாரம்
மதியம் 01:30 - ஆதவன்
இரவு 06:30 - குருவி
ஜெயா டிவி
காலை 10:00 - ப்ரியமுடன்
மதியம் 02:00 - 36 வயதினிலே
மாலை 06:00 - என்னை அறிந்தால்
இரவு 11:00 - அன்பா அழகா
கலர்ஸ் டிவி
காலை 11:00 - ஃபைட்டர்
மதியம் 01:00 - 100
மாலை 04:00 - கோடியில் ஒருவன்
இரவு 07:00 - அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க
ராஜ் டிவி
காலை 09:00 - நெற்றிக்கண் (1981)
மதியம் 01:30 - தம்பிக்கு எந்த ஊரு
இரவு 09:00 - வரலாறு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆசை (1995)
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - புதிய விசாரணை
வசந்த் டிவி
காலை 09:30 - நினைவே ஒரு சங்கீதம்
மதியம் 01:30 - லக்ஷ்மி வந்தாச்சு
இரவு 07:30 - நான் ஏன் பிறந்தேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிறுத்தை
மதியம் 12:00 - ஏலே
மாலை 03:00 - கட்டமராயுடு
சன்லைஃப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - தேன்நிலவு
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - சித்திரைச் செவ்வானம்
இரவு 09:30 - வக்கீல் சார்
மெகா டிவி
பகல் 12:00 - கோழி கூவுது
இரவு 08:00 - லவ்லி
இரவு 11:00 - தாய்க்கு தலைமகன்