சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"விஸ்வரூபம் என் சினிமா கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படம் என்கிற ஆண்ட்ரியா மேலும், "கமல் சாருடன் நடிக்க, எனக்கு சான்ஸ் கிடைத்ததே பெரிய விஷயம். அதிலும், அவரே கதை, வசனம் எழுதி, டைரக்ஷன் செய்து, நடிக்கிற படத்தில், நானும் இருப்பதை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றும், பெருமையாக சொல்கிறார். இப்படத்தில் கமல் சாருடன் இணைந்து, நான் நடனமாடும் ஒரு பாடலுக்கு, பிர்ஜு மகாராஜ் ஜீ என்பவர், எனக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். அப்பாடலில் கமலுடன் இணைந்து நடனமாடியது இனிமையான அனுபவமாக அமைந்தது. ஏனெனில், நடனத்தில் கமல் ஒரு ஜீனியஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் இணைந்து நடனமாடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரிய விஷயமல்லவா. படம் பார்க்கும்போது அந்த நடனம், ரசிகர்களுக்கு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார் ஆண்ட்ரியா.