மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில், 'லாபம்', 'துக்ளக் தர்பார்', 'அனபெல் சேதுபதி' உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. மேலும், மாஸ்டர் செப் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா' என்று உற்சாகமுடன் பதிவு செய்து இருக்கிறார். விஜய் சேதுபதியுடன் ஸ்ரீசாந்த் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.