டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஆடை படத்திற்கு பின் நடிகை அமலாபாலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. வெப்சீரிஸ், ஆந்தாலாஜி படம் ஒன்றில் நடித்தார். இவர் நடித்து வந்த அதோ அந்த பறவை போல படமும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளது. இதனால் குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் இவரது தம்பிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் தம்பி திருமணம் நடக்க உள்ள நிலையில் தனது நண்பர்களுக்கு பார்டி கொடுத்துள்ளனர் அமலா பால் மற்றும் அவரது தம்பி. பார்டி என்றால் சரக்கு பார்டி தான். கையில் சரக்கு பாட்டில் உடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அமலாபால். உடன் அவரது தோழிகள், தோழர்கள் சிலரும் சரக்கு பாட்டில்கள் உடன் குடித்துக் கொண்டே நடனமாடி உள்ளனர். இதுதொடர்பான வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.