Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய இந்துஜா

20 செப், 2021 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Indhuja-turn-as-slim

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக உள்ள இந்துஜா, 'மேயாத மான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய்யின் 'பிகில்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வேம்பு கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜாவுக்கு, நல்ல அறிமுகம் கிடைத்தது.

தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் 'காக்கி' படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா போட்டோஷூட்டுகளை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைபடத்தை கண்ட ரசிகர்கள் இவர் அதில் படு ஒல்லியா இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சொந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் விஜய் தேவரகொன்டாசொந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் ... ஒரே படத்துக்கு 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார் ஒரே படத்துக்கு 2 சர்வதேச விருதுகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in