'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! |
தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியுள்ள இடியட் படத்தில் ‛மிர்ச்சி' சிவா, நிக்கிகல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். எப்போதாவது ஒரு முறையாவது நாம் முட்டாள்தனமாக நடந்து கொள்வோம். அவ்வாறு நடந்து கொள்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகமான காமெடி, திகில் படமே இடியட். படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நிக்கிகல்ராணி கூறுகையில், ‛‛டார்லிங், மரகதநாணயம் படங்களில் பேயாக நடித்தேன், வெற்றி பெற்றது. அதுபோல் இப்படமும் வெற்றி பெறும்,'' என்றார்.