Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியின் ஆச்சரிய முடிவு ?

06 செப், 2021 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-decision

சினிமா உலகில் பல விசித்திரங்கள் நடப்பது உண்டு. தங்களுக்கு மகளாக சிறு குழந்தையாக நடித்தவர்கள், வளர்ந்து கதாநாயகியான பிறகு அவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கிர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார்.

தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்திற்காக கிர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இது பற்றி கேள்விபட்ட கிர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தாராம்.

இருந்தாலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு டோலிவுட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாம். இப்படியும் ஒரு நடிகர் இருப்பாரா என்று கேட்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
செம ஸ்டைலாக மாறிய தமன்னாசெம ஸ்டைலாக மாறிய தமன்னா மீண்டும் கார்த்தி - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் கார்த்தி - யுவன் ஷங்கர் ராஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
11 செப், 2021 - 09:31 Report Abuse
Bala Murugan தனக்கு மகள் போல இருக்கும் சின்ன பொண்ணு தன்னை அங்கிள் என்று கூப்பிடுவதால் இன்று வரையில் பலரும் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த காலத்தில் விஜய் சேதுபதி இப்படி சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
Rate this:
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
09 செப், 2021 - 12:17 Report Abuse
T.B.Sathiyanarayananan Yes, one of the good attitudes of Vijay Sethupathy. That is the reason he is standing first in the CINEMA.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in