Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பு தேடும் வசுந்தரா

06 ஆக, 2021 - 20:55 IST
எழுத்தின் அளவு:
Vasundhra-searching-movie

அதிசயா என்ற பெயரில் வட்டாரம் படத்தில் அறிமுகமானவர் வசுந்தரா. அதன் பிறகு ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்பட பல படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள புத்தன் இயேசு காந்தி, வாழ்க விவசாயி படங்கள் வெளிவரவில்லை.

இடையில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் வசுந்தரா. 6 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த படம் தான் பக்ரீத். இந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமாகி உள்ளார். தனது உடலை பிட்டாக்கி தனியாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வரலாற்று படத்தில் அறிமுகமாகும் மாடல் அழகிவரலாற்று படத்தில் அறிமுகமாகும் ... சார்பட்டா பரம்பரை படக்குழுவை பாராட்டிய கமல் சார்பட்டா பரம்பரை படக்குழுவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathish - Coimbatore ,இந்தியா
08 ஆக, 2021 - 19:51 Report Abuse
Sathish போட்டோ சூட் தேவையில்லையே இவருக்கு.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
06 ஆக, 2021 - 22:50 Report Abuse
தமிழன் "தனது உடலை பிட்டாக்கி தனியாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் அனுப்பி வைத்துள்ளார்". "அட்ஜஸ்ட்மெண்ட்டுக்குத்தானே???"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in