Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சார்பட்டா பரம்பரை படக்குழுவை பாராட்டிய கமல்

06 ஆக, 2021 - 21:02 IST
எழுத்தின் அளவு:
Kamal-congrats-sarpatta-team

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்து வருகிறார் கமல். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தை பார்த்த கமல்ஹாசனும் படக்குழுவை நேரில் அழைத்து தனது வியப்பினை வெளிப்படுத்தியவர், ஒவ்வொரு கேரக்டர்களில் நடித்தவர்களையும் பாராட்டியிருக்கிறார். அப்படி பா.ரஞ்சித் உள்ளிட்ட சார்பட்டா பரம்பரை படக்குழுவினர் கமலை சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வாய்ப்பு தேடும் வசுந்தராவாய்ப்பு தேடும் வசுந்தரா சினிமாவில் 50ம் ஆண்டில் மம்முட்டி : குவியும் வாழ்த்துக்கள் சினிமாவில் 50ம் ஆண்டில் மம்முட்டி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Raja - Coimbatore,இந்தியா
10 ஆக, 2021 - 10:09 Report Abuse
Raja பல ஆயிர வருஷமா ஒரு பிரிவு மக்களை முன்னேற விடாம பண்ணிட்டு திடீர்னு வந்து எங்க கூட போட்டி போடுன்னு சொல்றது கேவலம். ஒரு குழந்தையை நடக்க விடாம பல வருஷமா கட்டிலோடு கட்டிவைத்து, அது வளர்ந்த உடன் திடீரென்று ஒரு நாள் அதன் கட்டை அவிழ்த்து எங்களுடன் ஓட்ட பந்தயத்துக்கு வா என்று அழைப்பதை போல உள்ளது உங்கள் கருத்து.
Rate this:
07 ஆக, 2021 - 01:50 Report Abuse
Taas Vyas சாதியில்லையென சொல்வதை விட செயலில் காட்டுகிறான அவனே சீர்திருத்த வாதி-அப்படி சாதியில்லாத நிலையில் எல்லா மக்களும் ஒருசேர இட ஒதுக்கீட்டை வேண்டாமென ஒப்புக் கொள்கிறார்களே அன்றே சாதி ஒழியும்-மத்தபடி இவனுக எடுக்கற படமெல்லாமே கன்னுக்குட்டி மாட்டை நக்குற கதைதான்-
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
10 ஆக, 2021 - 10:13Report Abuse
Rajaசில பேருக்கு ஜாதி இல்லை என்று சொல்வதற்க்கே வாய் வருவதில்லை. பூவில் ஜாதி இருக்கு. நாய்ல ஜாதி இருக்கு என்று சொல்லும் படித்த மேதாவிகள் இன்னும் உலாவி கொண்டிருக்கும் வேளையில், மனிதனில் ஜாதி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லிதான் ஆக வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இனவெறிக்கு எதிரான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in