ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழிவர்மான்(52). சில படங்களில் உதவி இயக்குனராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். சில படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த இவர் இன்று(மே 9) காலை காலமானார். இவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.
இவரது சகோதரிகளான லலிதா குமாரி(பிரகாஷ்ராஜின் முதல் மனைவி) மற்றும் டிஸ்கோ சாந்தி இருவரும் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மொழிவர்மனின் உடல் இன்று நண்பகல் 12மணியளவில் மகாபலிபுரம் அருகே அடக்கம் செய்யப்படுகிறது.