அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என போலியாக விளம்பரம் செய்து ஏமாற்றும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில் நடிகர் சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என குறிப்பிட்டு விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. இதுப்பற்றிய தகவல் தனது கவனத்திற்கு வர அந்த விளம்பரத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ‛‛இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது ஒரு பொய்யான விளம்பரம். யாரும் நம்பாதீங்க. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, எச்சரிக்கையாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.