Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டருக்கு ஏற்பட்ட நிலை கர்ணனுக்கும் ஏற்படுமா?

12 ஏப், 2021 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Is-Karnan-releasing-OTT-Soo-like-Master?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள படம் கர்ணன். படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதேசமயம் படத்தில் சாதிய ரீதியான விஷயங்கள் மறைமுகமாக பேசப்பட்டிருப்பது சமூகவலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படத்தின் வசூல் 50 சதவீதம் தியேட்டர்கள் இருக்கைகளிலும் திருப்திகரமாகவே உள்ளதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் பைரசி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் இந்த நேரத்தில், தியேட்டருக்கு வருவதை தவிர்த்து பைரசி தளங்களில் படத்தை பார்த்து விட்டால் கர்ணன் படத்தின் வசூல் குறைந்து விடுமே என்று படக்குழு கலக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக விஜய்யின் மாஸ்டர் படத்தைப் போலவே சீக்கிரமே கர்ணன் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், லீலா சாம்சன்அந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், ... சின்னத்தம்பி-க்கு வயசு 30 - குஷ்பு நெகிழ்ச்சி சின்னத்தம்பி-க்கு வயசு 30 - குஷ்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in