'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஒரு காலத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை மயக்கியவர் இந்த நடிகை. தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். நடிகரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர், சமீபகாலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
வயதானாலும் நடிகைக்கு இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்து, அவருக்கு பட வாய்ப்புகள் தர இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் நடிகையோ இம்முறை தனக்கு பதிலாக தன் கணவருக்கு பட வாய்ப்புகள் கேட்டு தூது விடுகிறாராம். படவிழக்களில் பார்க்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநரகளிடமும் பேசி தன் கணவருக்கு வாய்ப்பு தரச் சொல்லி கேட்கிறாராம்.