Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் களத்தில் திரைப்பிரபலங்கள்

02 மார், 2021 - 19:51 IST
எழுத்தின் அளவு:
Celebrities-likes-to-contest-in-Assembly-poll

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் போஸ் வெங்கட் அறந்தாங்கி தொகுதியில் திமுக., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று இயக்குனரும், நடிகருமான ரவி மரியா, கன்னியாகுமரி, விளவங்கோடு தொகுதியில் அதிமுக., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இதேப்போன்று நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி, திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகுமா ?'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகுமா ? த்ரிஷ்யம் 3க்கான கதைகளை அனுப்ப வேண்டாம் : ஜீத்து ஜோசப் வேண்டுகோள் த்ரிஷ்யம் 3க்கான கதைகளை அனுப்ப ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
03 மார், 2021 - 21:45 Report Abuse
RaajaRaja Cholan விமல் அஞ்சுக்கும் பத்துக்கும் கூட சரியா நடிக்க தெரியாதவன் , இவர்குள்ளுக்கு இவர் சென்ற இடம் சரியான இடம்
Rate this:
Manian - Chennai,ஈரான்
03 மார், 2021 - 13:50 Report Abuse
Manian சில பல கோடிகள் கையிலிருந்து , ஒரு ஓட்டுக்கு 3,௦௦௦ ரூவாய் கொடுத்தால் மட்டுமே மக்கள் ஓட்டு போடுவார்கள் . நடிப்பை ரசிப்பார்கள் , ஆனால் ஓட்டை இலவசமாக தரமாடடார்கள் . "கையிலே காசு , ஒங்க பையிலே ஒட்டு " என்பதே தற்போதைய தாரக மந்திரம் . உதயநிதியும் அடி படுவான் தாத்தா ஆரம்பித்த வய்த்த "திருமங்கலம் பார்முலா நீங்காத ஒட்டு பசையாச்சே
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2021 - 00:14 Report Abuse
BalaG இப்பதான் புரியுது.. இந்த மாதிரி கட்சிக்கு ஆள் சேர்க்கத்தான் உதயநிதி சினிமாக்கு வந்தார் போல.. நடிகர்களே ஜாக்கிரதையா இருங்க, வடிவேல் நிலைமை ஞாபகம் இருக்குல்ல.. இருக்கிற வாய்ப்புகளையும் இழந்துட்டு நிக்காதீங்க..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in