ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் |
பல மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் விஜய சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு உப்பெனா தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் நடிப்பவர், அதையடுத்து அந்தாதூன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கைத்ரீனா கைப் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு மேரி கிறிஸ்துமஸ் என்று டைட்டீல் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாக உள்ளது.