நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவானி. அதற்கு முன்பே சீரியல்களில் நடித்து வந்த அவர், தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். அதன் காரணமாக ஷிவானியை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்த கிளாமர் போட்டோக்களை நீக்கிய ஷிவானி, தற்போது, மீண்டும் மெல்ல கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதோடு இப்போது, ''வாடி பொட்டபுள்ள'' வெளியே என்ற வடிவேலுவின் பாடலுக்கு தான் குத்தாட்டம் போடும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.