'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் | நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம் : தெலுங்கு பிலிம் சேம்பர் அதிரடி | இயக்குனர் திரிவிக்ரமை கேள்வி கேட்பார்களா ? - நடிகை பூனம் கவுர் | மகளுக்கு நிகரான மாடர்ன் உடையில் ஷிவானி தாயார்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள் |
இயக்குனர் ஹரி முதன்முறையாக தனது மைத்துனரான அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஹரி இயக்கிய பூஜை படத்தில் நடித்திருந்த ராதிகா மீண்டும் அவரது கூட்டணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.