சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும் நடித்து வரும் காஜல் அகர்வால், பெரும்பாலும் ஹீரோக்களுடன் டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். ஆனால், "துப்பாக்கி படத்தில் அதையும் தாண்டி, சண்டைக்காட்சிகளிலும் கொஞ்சம் கைவரிசை காட்சியுள்ளாராம். அதனால், இனி நடிக்கப் போகும் படங்களில், வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே நடிக்காமல், நல்ல பெயர் கிடைக்கும் வகையிலான, கேரக்டர்களாக தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறாராம். குறிப்பாக, ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும், தனக்கு ஏற்பட்டிருப்பதாக சொல்லும் காஜல், ஒரு "ஸ்டன்ட் மாஸ்டரை நியமித்து, முறையான பயிற்சிகளையும் எடுத்துக் கொள்ளப் போகிறாராம்.