கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? | 'திருக்குறள்' படத்தின் 2ம் பாகம்: தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. | 100 கோடியைக் கடந்த 'கருப்பு' | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' ரிலீஸ் ? |

'ஹோம்பாலே பிலிம்ஸ்' தயாரிக்கும், கே.ஜி.எப்., - 2 படத்தின், 'டீசர்' 8ம் தேதி வெளியாகிறது. நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு, ஹோம்பாலே, யுடியூப் சேனலில் டீசர் வெளியாகிறது. பட நிறுவனத்தினர் கூறுகையில், 'முதல் பாகத்திற்கு, தாங்கள் தோள் கொடுத்தீர்கள். அப்படம் இந்திய சினிமாவின் அடையாளமானது. இரண்டாவது பாகமும், இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சியை தரட்டும்' என்றனர்.