சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை ரிச்சா, தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த போதும், தமிழில் ஆழக் காலூன்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்கும், "பிரியாணியை ரொம்பவே எதிர்பார்க்கிறார். அப்படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருக்கும் ரிச்சாவுக்கு, அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அப்படத்தில், இப்போது தியானா என்றொரு இந்தி நடிகையும், இடம்பெறுவதாக கூறியுள்ளார்களாம். இவர், "காக்டெயில் என்ற படத்தில் கலக்கி எடுத்தவராம். அதனால், இருவருக்கும் இடையே, பலமான போட்டி இருக்கும் என்பதால், இப்போதே தன்னை தயார்படுத்தி வருகிறார் ரிச்சா.