சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜெயம் ரவி நடிக்கும், "பூலோகம் படத்தில் கேரளாவில் இருந்து சென்னை வந்து, ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. இதற்காக மலையாளம் கலந்த தமிழ் பேசி, படம் முழுக்க அவர் நடித்துள்ளார். அதோடு, சுத்தமான கேரள பெண் போன்றே, காஸ்டியூம் அணிந்தும் நடித்துள்ள த்ரிஷாவுக்கு, இப்படத்தில் வெயிட்டான கதாபாத்திரமாம். வழக்கம் போல், ஹீரோவுடன் டூயட் பாடினாலும், ஒரு கட்டத்தில் சிக்கலில் இருக்கும் ஹீரோவை மீட்கும் பொறுப்பும், த்ரிஷாவுக்குத் தான் தரப்பட்டுள்ளதாம். அதனால், கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்றே இப்படத்தில் தன் வேடம் அமைந்திருப்பதாக சொல்கிறார் த்ரிஷா.