சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"மாற்றான் படத்தைத் தொடர்ந்து, ரஜினிக்கு நீங்கள் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறதே? என்று இயக்குனர் கே.வி.ஆனந்தைக் கேட்டால், அது வெறும் வதந்தி என்கிறார். மேலும், "ரஜினிக்கு கதை பண்ணுவது, சாதாரணமும் அல்ல; அவரை இயக்குவது விளையாட்டான விஷயமும் அல்ல; ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்லும் கே.வி.ஆனந்த், "ரஜினி படத்தை இயக்குவது குறித்து, நான் இன்னும் யோசித்து கூட பார்க்கவில்லை என்கிறார். "அதே சமயம், விஜய், அஜீத்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன். அவர்களுக்கேற்ற கதை உருவாக்கும் பணி நடக்கிறது என்கிறார் ஆனந்த்.