சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"கேடி படத்தில் அறிமுகமான இலியானா, அதன்பிறகு, விஜய்க்கு ஜோடியாக, "நண்பன் படத்தில், "ரீ-என்ட்ரி ஆனாலும், தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. அம்மணியின் சம்பளம் தடாலடியாக உயர்ந்து நிற்பதே, இதற்கு காரணம். கோலிவுட் படாதிபதிகள் யாரேனும், இலியானாவுக்கு வாய்ப்பு கொடுக்க அணுகினால், அவர்களிடம் கோடிக்கணக்கில் படக்கூலி கேட்டு, "ஷாக் கொடுக்கிறார். தமிழில் வாய்ப்பு இல்லாத நடிகை, இப்படி தடாலடியாக பேசுவதால், அவரை ஓரம் கட்டுகிறது கோலிவுட்.