சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு நடிகையை சமாளிக்கிறதே கஷ்டம். மன்னாரு படத்துல, ரெண்டு நடிகைகளை எப்படி சமாளிச்சீங்கன்னு அப்புக்குட்டியை கேட்டால், கஷ்டம் தான் அதுலயும், என்னை துரத்தி , துரத்தி காதலிக்கிற வைசாலி, ஒரு காட்சியில, என் கண்ணத்துல பச்சக்குன்னு முத்தம் கொடுததிடுவாங்க அப்ப, நிஜமாலுமே நான் ஆடிப்போயிட்டேன்.
சினிமாவுல நான் நடிச்ச முதல் முத்தக் காட்சிங்கிறதால ஏற்பட்ட அதிர்ச்சி தான் அது. அந்த வகையில், மன்னாரு படத்துல நகைச்சுவை மட்டுமல்லாம, காதல் காட்சிகளிலும், நிஜ உணர்வுகளை வெளிப்படுத்தி, இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறேன் எனகிறார்.