ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இயக்குநர் பாலா இயக்கத்தில் புதிய படமான 'வர்மா'வில் நடித்து வருகிறார். அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறார். அவர், லேட்டஸ்ட்டாக அளித்த பேட்டி ஒன்றிலும் அதையே கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
சிறு வயதில் இருந்தே நடிகர் விஜய் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரது நடிப்பு, நடனம் எல்லாவற்றையும் ரசித்துப் பார்பேன். சொல்லப் போனால், அவரது தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். நடிகர் விஜய் என்றால் எனக்கு உயிர்.
இவ்வாறு துருவ் விக்ரம் கூறியுள்ளார்.