ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியார் திரைப்படமாக எடுக்கிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியசாக இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்த வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் முன்னோட்டம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் ரம்யாகிருஷ்ணனுடன், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களில் நடித்த எம்ஜிஆர், ஷோபன் பாபு, இந்திரஜித் சுகுமார் உள்பட பல நடிகர்களின் கேரக்டர்களும் இடம்பெற இருக்கிறதாம்.