ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் அனுஷ்கா. இப்போது மீண்டும் அதே மாதவனுடன் சைலன்ஸ் என்ற படத்தில் ஜோடி சேருகிறார். தெலுங்குப்பட எழுத்தாளர் கோனா வெங்கட் தயாரிக்கும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.
இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் அனுஷ்காவிற்கு சவாலான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அந்த கதாபாத்திரத்திற்காக தற்போது தன்னை முழுமையாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகிறார்களாம்.