ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த ஜூலை மாதம் ஹிந்தியில் வெளியான தாதக் என்ற படத்தில் அறிமுகமானார். கரண் ஜோஹர் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு டாக் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் கரண் ஜோஹர், 2019-ம் ஆண்டு ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரையும் தான் தயாரிக்கும் படத்தில் அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாப்ரியின் மகன் மிசான் அந்த படத்தில் நாயகனாக நடிப்பதாக தெரிவித்துள்ள அவர், தற்போது குஷி கபூருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.